நாடு முழுவதும் 19 மாநிலங்களில் 119 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை!

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2019 04:41 pm
cbi-searches-110-locations-in-19-states-in-corruption-registers-30-cases

ஆயுதக் கடத்தல், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக சிபிஐ நாடு  தழுவிய அளவில் 19 மாநிலங்களில் 119 இடங்களில் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

அதன்படி, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, பீகார், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிபிஐ சோதனையானது நடைபெற்று வருகிறது. 

டெல்லி, மும்பை, ஜம்மு, ஸ்ரீநகர், ஜெய்ப்பூர், கோவா, ஹைதராபாத், கொல்கத்தா, ராஞ்சி, பொகாரோ, லக்னோ, கான்பூர் உள்ளிட்ட பெருநகரங்களில்  தமிழகத்தில் மதுரையிலும் இச்சோதனையானது நடைபெற்று வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close