அமேதியில் ராகுல் காந்தி; காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை!

  Newstm Desk   | Last Modified : 10 Jul, 2019 02:21 pm
rahul-gandhi-visits-amethi

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஆண்டாண்டு காலமாக காங்கிரஸ்-இன் தொகுதியாக இருந்து வந்த உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் முதல் முறையாக பாஜகவின் ஸ்மிரிதி ராணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை விட 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

ராகுல் காந்தி தோல்வியடைந்த பிறகு இன்று முதல்முறையாக தனது சொந்த தொகுதியான அமேதி தொகுதிக்கு சென்றுள்ளார். அங்குள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் அவர் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close