மத்திய பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளிக்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

  Newstm Desk   | Last Modified : 10 Jul, 2019 03:52 pm
minister-nirmala-sitharaman-answered-for-budget-conversation

மத்திய பட்ஜெட் மீதான விவாதத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் பதிலளித்து வருகிறார்.

கடந்த ஜூலை 5 அன்று நாடாளுமன்றத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 5 நாட்களாக நடைபெற்ற நிலையில், பட்ஜெட் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு நிதியமைச்சர் இன்று பதில் அளித்து வருகிறார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close