பெங்களூரு கர்நாடக சட்டப்பேரவையை சுற்றி 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடாக அரசியலில் பெரும் குழப்பம் நிலவி வரும் நிலையில், எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவை தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனால், கர்நாடக சட்டப்பேரவையான விதான்சவுதாவை சுற்றி 2 கி.மீ தூரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும், வரும் 14ஆம் தேதி வரை இந்த தடை உத்தரவு நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in