உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் வீடுகளில் சிபிஐ ரெய்டு!

  அனிதா   | Last Modified : 11 Jul, 2019 10:25 am
cbi-raids-on-supreme-court-lawyers-homes

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. 

வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பணம் பெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் க்ரோவர் ஆகியோர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி மற்றும் மும்பையில் உள்ள வீடுகளிலும், அலுவலகங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close