எம்எல்ஏக்கள் விவகாரத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்க மாட்டேன்: சபாநாயகர்

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2019 09:30 pm
mlas-will-not-make-a-rushed-decision-on-the-matter-speaker

‘கர்நாடக எம்எல்ஏக்கள் விவகாரத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்க மாட்டேன். சிலரின் மிரட்டல் காரணமாக மும்பை சென்றதாக 10 எம்எல்ஏக்களும் கூறினர். என்னை அணுகியிருந்தால் முறையான பாதுகாப்பு வழங்கியிருப்பேன் என அவர்களிடம் தெரிவித்தேன்’ என்று அதிருப்தி எம்எல்ஏக்களுடன் சந்திப்புக்கு பின் கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் பேட்டியளித்தார்.

மேலும், இந்த ராஜினாமா, அரசியல் சூழ்ச்சியா? அல்லது தானாக எடுத்த முடிவா? என்பது குறித்தெல்லாம் ஆய்வு செய்யாமாட்டேன் என்ற சபாநாயகர் ரமேஷ்குமார், ஜனநாயக முறைப்படி செயல்படுவேன் என்றும் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close