பைக்கின் பின்புறம் பாம்பு : வைரலாகும் டிக் டாக் வீடியோ 

  கண்மணி   | Last Modified : 12 Jul, 2019 11:34 am
viral-tiktok-video

டிக் டாக் செயலி மூலம் ஒவ்வொரு நாளும்  விநோத வீடியோக்கள் வெளிவருவதும். அந்த வீடியோக்கள் வைரலாவதும் வழக்கமாகிவிட்டது. அதன் படி தற்போது கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் வெளியிட்டுள்ள டிக்  டாக் வீடியோ உலகம் முழுதும் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இரு சக்கர வாகனத்தின் சீட்டுக்கடியில் விஷம் மிகுந்த நல்ல பாம்பு பதுங்கி இருக்கிறது. அந்த பாம்பை இளைங்கர் ஒருவர் லாவகமாக பிடிக்கும் காட்சிகள் உள்ளன. 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close