சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார்: குமாரசாமி அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2019 01:47 pm
cm-kumaraswamy-speaks-in-karnataka-assembly

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் - மஜத கூட்டணி எம்.எல்.ஏக்கள் 16 பேர் (காங்கிரஸ் - 13, மஜத -3) தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தொடர்ந்து நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளால் கர்நாடக அரசியல் சூழலில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று, அவையில் பேசிய முதலமைச்சர் குமாரசாமி,  சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார். 

newstm.in

கர்நாடக எம்.எல்.ஏக்களின் ராஜினாமா மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்குத் தடை! - உச்ச நீதிமன்றம்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close