இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அனுமதி!

  Newstm Desk   | Last Modified : 16 Jul, 2019 12:55 pm
pakistan-allows-indian-planes-to-fly

இந்திய பயணிகள் விமானங்கள் பாகிஸ்தான் வான் பரப்பில் பறக்க பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

பாலகோட் பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்தியாவிற்கு பாகிஸ்தான் தடை விதித்திருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய பயணிகள் விமானங்கள் செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close