அவதூறு வழக்கு: டெல்லி முதலமைச்சருக்கு ஜாமீன்

  அனிதா   | Last Modified : 16 Jul, 2019 10:58 am
defamation-case-bail-for-delhi-chief-minister

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதான அவதூறு வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. 

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோர் மீது பாஜகவை சேர்ந்த விஜேந்தர் குப்தா அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close