தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால் நிதி வழங்கப்படாது: மத்திய அமைச்சர்

  Newstm Desk   | Last Modified : 16 Jul, 2019 12:06 pm
no-funds-to-be-given-if-local-elections-are-not-to-be-held-union-minister

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்காது என்று மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் தகவல் தெரிவித்துள்ளார். 

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து நாடாளுமன்ற மக்களவையில், திமுக எம்.பி ஆ.ராசா எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close