தமிழகத்தில் எத்தனை இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 16 Jul, 2019 08:37 pm
hydrocarbon-in-2-places-in-tamil-nadu-agreement-with-ongc

தமிழகம் உள்பட நாடு முழுவதும் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. டெல்லியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஓஎன்ஜிசி நிறுவனத்துடன் இதுதொடர்பாக இன்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காவிரி டெல்டாவில் ஒரு இடம் உள்பட 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டமும் இந்த ஒப்பந்ததத்தில் அடங்கும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close