கேரளாவிற்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை!

  Newstm Desk   | Last Modified : 16 Jul, 2019 08:39 pm
indian-meteorological-department-issues-red-alert-for-kerala-idukki-and-malappuram-districts-on-18th-july

கேரளாவின் இடுக்கி, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக தீவிர கனமழை பெய்யக்கூடும் என்பதால், இரண்டு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2 மாவட்டங்களிலும் வரும் 18-ஆம் தேதி கனமழை முதல் மிக தீவிர கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

.
கேரளாவில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு, பல பகுதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close