குல்பூஷண் வழக்கில் சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன்: இம்ரான்கான்

  அனிதா   | Last Modified : 18 Jul, 2019 10:05 am
appreciate-icj-s-decision-imran-khan

கமாண்டர் குல்பூஷண் ஜாதவை விடுதலை செய்ய வேண்டாம் என்ற சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், " கமாண்டர் குல்பூஷண் ஜாதவை விடுவிக்க வேண்டாம், திருப்பி அனுப்ப வேண்டாம் என்ற சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாகவும், குல்பூஷண் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

 

— Imran Khan (@ImranKhanPTI) July 18, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close