தாவூத் இப்ராஹிம் உறவினர் மும்பையில் கைது!

  Newstm Desk   | Last Modified : 18 Jul, 2019 01:16 pm
dawood-ibrahim-close-aid-and-relative-arrested-in-mumbai

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய உறவினர் மும்பையில் இன்று பிடிபட்டார். அவரை கைது செய்த போலீசார், அவரது கூட்டாளிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் உட்பட, நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், சவுதியிலோ, பாகிஸ்தானிலோ தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். நம் புலனாய்வு அமைப்புகள் அவரை தீவிரமாக தேடி வருகின்றன. 

இந்நிலையில், ஹவாலா மாேசடியில் ஈடுபட்ட, தாவூத்தின் நெருங்கிய உறவினர், ரிஸ்வான் மும்பையில் இன்று கைதானார். ஏற்கனவே, ரிஸ்வானின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ரிஸ்வானும் கைதாகியிருப்பதால், தாவூத் கூட்டாளிகள் குறித்து முக்கிய தகவல்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக, போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close