கர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

  Newstm Desk   | Last Modified : 19 Jul, 2019 08:53 pm
karnataka-assembly-session-has-been-adjourned-till-monday

கர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை வரை விவாதம் நடத்த சபாநாயகரிடம் ஆளும் கூட்டணி கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பேரவையை திங்கட்கிழமை காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார்.

பெரும்பான்மையை நிரூபிக்க கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஆளுநர் இரண்டு முறை கடிதம் எழுதியும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close