உ.பி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 6 மாநில ஆளுநர்கள் மாற்றம்!

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2019 02:51 pm
president-appoints-new-governors-for-several-states

மத்திய பிரதேச மாநில ஆளுநராக இருந்த ஆனந்திபென் படேல், தற்போது உத்தரப்பிரதேச மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குஜராத் மாநில முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். 

பீகார் மாநில ஆளுநராக இருந்த லால் ஜி தாண்டன் மத்தியப்பிரதேச மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மேற்கு வங்க மாநில ஆளுநராக ஜெகதீஷ் தாங்கர், பீகார் மாநில ஆளுநராக பகு செளகான், திரிபுரா மாநில ஆளுநராக ரமேஷ் பயஸ் மற்றும் நாகலாந்து மாநில ஆளுநராக ஆர்.என். ரவி ஆகியோரை நியமித்து குடியரசுத்தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close