முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, சோனியா காந்தி நேரில் அஞ்சலி

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2019 09:21 pm
former-chief-minister-sheila-dikshit-body-narendra-modi-sonia-gandhi-respects-in-person

டெல்லியில் காலமான முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். 

ஷீலா தீட்சித் உடலுக்கு மலர்வளையம் வைத்து சோனியா காந்தியும் அஞ்சலி செலுத்தினார். பாஜகவின் விஜய் கோயல், சீதாராம் யெச்சூரி, ஜோதிராதித்யா சிந்தியா உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

டெல்லி மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீக்ஷித் (வயது 81) உடல்நலக்குறைவு காரணமாக இன்று பிற்பகல் 3.30 மணிக்கு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close