சந்திராயன் -2: கவுண்ட்டவுன் ஸ்டார்ட்!

  Newstm Desk   | Last Modified : 21 Jul, 2019 09:11 pm
chandrayaan-2-countdown-start

நாளை விண்ணில் ஏவப்படவுள்ள சந்திராயன் -2 விண்கலம் ஏவப்படுவதற்கான கவுண்ட்டவுன் தொடங்கியது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன் - 2 விண்கலம் நாளை பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திராயன் -2 வெற்றி அடைந்தால், அறிவியல்ரீதியிலான பல சோதனைகள் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close