டெல்லியில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு!

  Newstm Desk   | Last Modified : 22 Jul, 2019 01:00 pm
amit-shah-ops-meet-at-delhi

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவுடன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்திப்பு மேற்கொண்டுள்ளார். 

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அமைச்சர் அமித் ஷாவின் அலுவலகத்தில் நண்பகல் 12 மணியளவில் இந்த சந்திப்பானது நடைபெற்றுள்ளது. 

தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close