சந்திரயான்...எல்லா புகழும் நேரு, மன்மோகன் சிங்கிற்கு தானாம் : இது காங்கிரஸின் அரசியல்!

  கிரிதரன்   | Last Modified : 22 Jul, 2019 05:35 pm
after-isro-s-chandrayaan-2-launch-congress-claims-credit-says-good-time-to-remember-jawaharlal-nehru-manmohan-singh

சந்திரயான் -2 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளதற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ், விண்வெளி ஆய்வில் இந்தியா இன்று இந்த அளவுக்கு உச்சத்தை எட்டுவதற்கு, நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் தொலைநோக்கு பார்வை தான்  காரணம் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக,  காங்கிரசின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "1962 -இல், அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு, விண்வெளி ஆய்வுக்கான தேசிய கமிட்டியை அமைத்ததுடன், அதற்கான நிதியையைும் ஒதுக்கினார். அக்கமிட்டியே பின்நாளில் இஸ்ரோவாக உருவெடுத்தது. இதேபோன்று, சந்திரயான் -2 திட்டத்துக்கு, 2008- இல், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதே ஒப்புதல் அளிக்கப்பட்டது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close