நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய வழக்கு: நாளை ஒத்திவைப்பு

  அனிதா   | Last Modified : 23 Jul, 2019 12:36 pm
case-of-confidence-vote-postponement-of-tomorrow

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய வழக்கு நாளைய தினம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி, 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, சட்டப்பேரவையில் விவாதம் இன்று மாலை 6 மணிக்குள்  நிறைவடைந்தால் வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும், அதற்கான சூழல் உள்ளதாகவும் சபாநாயகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

சபாநாயகர் தரப்பு பதிலை கேட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்தது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close