வருமான வரி கணக்கு தாக்கல் : காலக்கெடு நீட்டிப்பு

  கிரிதரன்   | Last Modified : 23 Jul, 2019 09:45 pm
income-tax-return-filing-last-date-extended-to-august-31

2018 -19 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, ஆகஸ்ட் 31 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, மத்திய நிதியமைச்சகம் இன்று தமது ட்விட்டர் பக்ககத்தில் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் பயனாக, ரூ.5 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் பெறுவோருக்கு, தங்களின் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது. முன்னதாக, ஜூலை 31 -க்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close