மாநிலங்களவையில் தமிழக எம்.பிக்கள் 5 பேரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவு!

  Newstm Desk   | Last Modified : 26 Jul, 2019 05:08 pm
rajyasabha-tn-mps-term-ends-today

மாநிலங்களவையில் தமிழக எம்.பிக்கள் லக்ஷ்மணன், மைத்ரேயன், டி.ராஜா உள்ளிட்ட 5 பேரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. 

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அதிமுக சார்பில் எம்.பிக்களாக இருக்கும் லக்ஷ்மணன், அர்ச்சுனன், மைத்ரேயன், ரத்தினவேல்  மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து தமிழக எம்.பிக்கள் ஐவரும் மாநிலங்களவையில் உருக்கமுடன் பேசி விடைபெற்றுள்ளனர். 

தமிழகம் சார்பில் அதிமுக மற்றும் திமுக சார்பில் தலா 3 எம்.பிக்கள் என 6 பேர் நாளை மாநிலங்களவையில் புதிதாக பதவியேற்கவுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close