நாடாளுமன்ற கூட்டத்தொடரை நீட்டிக்க முடிவு!

  கிரிதரன்   | Last Modified : 24 Jul, 2019 05:41 pm
parliament-monsoon-session-likely-extended-by-one-week

நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஆகஸ்ட் 9 -ஆம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுநாளுடன் (ஜூலை 26) நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், முத்தலாக் உள்ளிட்ட நிறைய மசோதாக்கள் நிலுவையில் உள்ளதால், இந்தக் கூட்டத்தொடரை மேலும் இரண்டு வாரத்துக்கு, அதாவது ஆகஸ்ட் 9 -ஆம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை கேட்டறிந்த பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என்ற மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close