முன்னாள் பிரதமர்களுக்கு அருங்காட்சியகம் : நரேந்திர மோடி உருக்கம்!

  Newstm Desk   | Last Modified : 24 Jul, 2019 07:05 pm
a-museum-for-all-former-prime-ministers-who-have-served-the-country-will-be-made-pm-modi

மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர் குறித்த நூல் வெளியீட்டு விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. அந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, "நாட்டுக்காக சேவையாற்றிய ஐ.கே.குஜரால், சரண் சிங், தேவே கௌடா, மன்மோகன் சிங் உள்ளிட்ட முன்னாள் பிரதமர்களுக்காக அருங்காட்சியம் அமைக்கப்படும். இதற்காக, அவர்கள் பயன்படுத்திய பொருள்களை வழங்க அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முன்வர வேண்டும். முன்னாள் பிரதமர் சந்திரசேகரை முதன் முதலாக 1977-இல், டெல்லி விமான நிலையத்தில் சந்தித்தேன்" என பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close