யப்பா... பிளாட்ஃபார்ம் டிக்கெட் வசூல் இவ்வளவு கோடியா?!

  கிரிதரன்   | Last Modified : 26 Jul, 2019 03:58 pm
rs-139-20-crore-was-earned-from-the-sale-of-platform-tickets-in-the-year-2018-19-piyush-goyal

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் நடைமேடை (பிளாட்ஃபார்ம்) டிக்கெட் வசூல் மூலம் 2018 -19 -ஆம் நிதியாண்டில் 139.20 ரூபாய் வசூலாகியுள்ளதாக, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், மாநிலங்களவையில் இன்று தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, நடைமேடைகளையொட்டி அமைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் விளம்பரங்கள் மூலம்,  இதே நிதியாண்டில் 230.47 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உறவினர்களை வரவேற்பது, அவர்களை பயணத்துக்கு வழியனுப்பவது என பல்வேறு காரணங்களுக்காக, பொதுமக்கள் ரயில் நிலைய நடைமேடைக்கு செல்கின்றனர். இதற்கு டிக்கெட் ஒன்றுக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close