கடும் நிலச்சரிவு: ஜம்மு - ஸ்ரீநகர் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு 

  Newstm Desk   | Last Modified : 31 Jul, 2019 01:25 pm
landslide-traffic-jam-in-jammu-srinagar-highway

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், உதம்பூரில் ஏற்பட்டுள்ள கடும் நிலச்சரிவால், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே சென்ற நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 

அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலையை சரி செய்யும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close