3-ஆவது முறையாக ரூ.100 கோடி: உண்டியல் காணிக்கையில் கலக்கும் திருப்பதி

  Newstm Desk   | Last Modified : 02 Aug, 2019 10:31 pm
rs-100-crores-for-the-3rd-time

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூன்றாவது முறையாக உண்டியல் காணிக்கை ஒரே மாதத்தில் ரூ.100 கோடியை தாண்டியுள்ளது.

இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்தியில்,  ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மாதம் ரூ.106.28 கோடி உண்டியல் காணிக்கை பெறப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 3-ஆவது முறையாக உண்டியல் காணிக்கை ஒரே மாதத்தில் ரூ.100 கோடியை தாண்டியுள்ளது. நடப்பு நிதியாண்டில் உண்டியல் காணிக்கை மட்டும் ரூ.1,234 கோடி பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close