7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 03 Aug, 2019 10:50 am
7-naxalites-shot-dead

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப்படை மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் உள்ள சித்கோட்டா வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புபடையினர் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்த பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். 

இதில், 7 நக்சலைட்டுகள் சுட்டக்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும்,  அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close