4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

  Newstm Desk   | Last Modified : 03 Aug, 2019 07:20 pm
4-terrorists-shot-dead

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சோபூர் பகுதியில் நடைபெற்றா துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த ஸீனத் நாய்கு உள்ளிட்ட 4 பேரை  இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். மேலும், சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

முன்னதாக, காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினரால் நடத்திய தேடுதல் வேட்டையில், இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close