மும்பை கனமழை: ரயில்கள் ரத்து

  அனிதா   | Last Modified : 05 Aug, 2019 09:12 am
mumbai-heavy-rains-trains-canceled

மும்பையில் கனமழை காரணமாக 12 ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.  

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் கனமழை பெய்து வருவதால், சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளன. மேலும், ரயில் தண்டவாளங்களும் தண்ணீர் மூழ்கியுள்ளது. இதனால் சாலை போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நெல்லை - ஜாம்நகர் விரைவு ரயில் மற்றும் கொச்சுவேலி - சண்டிகர் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close