ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: அதிமுக எம்பிக்கள் ஆதரவு 

  கண்மணி   | Last Modified : 05 Aug, 2019 01:09 pm
jammu-and-kashmir-cancels-special-status-aiadmk-mps-support

 ஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்தியஅரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்ப்பான விவாதம் மாநிலங்களவையில் பெரும் அமளிக்கு இடையே நடைபெற்று வருகிறது. 

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்திற்கு தமிழக அதிமுக எம்பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் .இது தொடர்பாக பேசிய நவநீதகிருஷ்ணன் எம்பி :  நாட்டின் இறையாண்மைக்கு  முன்னாள் முதலவர் ஜெயலலிதா முக்கியத்துவம் அளித்தார் என்றும், சட்டப்பிரிவு 370 என்பதே தாற்காலிமானது தான் எனவே ஜம்முனு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து கவலைப்பட ஏதுமில்லை என தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close