ஜம்மு-காஷ்மீர் அமைதியாக உள்ளது: டிஜிபி

  Newstm Desk   | Last Modified : 06 Aug, 2019 09:59 am
jammu-and-kashmir-is-kept-peace-today-dgp

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் முழு அமைதி நிலவுவதாக டிஜிபி தெரிவித்துள்ளார். 

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக நேற்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஜம்மு- காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் முழு அமைதி நிலவுவதாகவும், வன்முறை சம்பவங்கள் ஏதும் இல்லை எனவும் அம்மாநில டிஜிபி தெரிவித்துள்ளார். 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close