தமிழகத்திற்கு நீர்திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 08 Aug, 2019 07:04 pm
karnataka-to-release-water-to-tamil-nadu

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. 

டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தற்போது திறந்து விடும் தண்ணீரை, நாளை முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் வரும் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close