பக்ரீத் பண்டிகை: கோலாகலக் கொண்டாட்டம்!

  அனிதா   | Last Modified : 12 Aug, 2019 09:09 am
bakrid-festival-celebration

நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ‘பக்ரீத்’ ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12வது மாதமான துல் ஹஜ்ஜின் 10வது நாளில் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் அடிப்படை கடமைகளில் ஒன்றான ஹஜ் புனிதப் பயணத்தின் இறுதியில் கொண்டாடப்படுவதையே பக்ரீத் என்கிறோம். இதனை தமிழில் தியாகத் திருநாள் என்றும், அரபியில் ஈத் அல்-அதா என்றும் அழைக்கின்றனர்.

இந்நிலையில், இன்று நாடுமுழுவதும் பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதிகாலையிலேயே இஸ்லாமியர்கள் புத்தாடைகளை அணிந்து சிறப்பு தொழுகைகளில் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close