ஜம்மு - காஷ்மீரில் பக்ரீத் கொண்டாட்டம்..!

  அனிதா   | Last Modified : 12 Aug, 2019 12:15 pm
bakrid-celebration-in-jammu-and-kashmir

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பக்ரீத் பண்டிகை அமைதியாக கொண்டாடப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து திரும்பபெறப்பட்டதையடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று ஜம்மு காஷ்மீரில் பக்ரீத் பண்டிகை அமைதியாக கொண்டாடப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

பக்ரீத் பண்டிகையையொட்டி அனந்த்நாக், பாரமுல்லா, பத்காம், பந்திப்பூரில் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த தொழுகைகளில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close