கேரளாவுக்கு மீண்டும் 'ரெட் அலர்ட்'

  Newstm Desk   | Last Modified : 14 Aug, 2019 04:22 pm
heavy-rain-red-alert-for-kerala

கேரளாவில் மீண்டும் மிக் கனமழை பெய்யும் அபாயம் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கேரளாவில் கடந்த சில தினங்களாக பருவமழை அதிகம் பெய்து வருகிறது. ஏற்கனவே பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களில், இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close