முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை!

  Newstm Desk   | Last Modified : 16 Aug, 2019 07:46 am
delhi-president-ram-nath-kovind-prime-minister-narendra-modi-pay-tribute-to-former-pm-atalbiharivajpayee-on-his-first-death-anniversary

டெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மரியாதை செய்தனர்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இன்று டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். 

முன்னாள் பிரதமரும், பாஜகவின் மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த ஆண்டு இதே தினம்(ஆகஸ்ட் 16) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close