எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

  Newstm Desk   | Last Modified : 17 Aug, 2019 07:35 pm
fire-broke-out-at-delhi-aiims

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தால், நோயாளிகள் பீதி அடைந்தனர். 

தீ பற்றிய சில நிமிடங்களில் அனைத்து நோயாளிகளும் வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனினும், உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. 
சற்று நேரத்தில் அங்கு வந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.


இவ்வளவு பெரிய முக்கியமான மருத்துவமனையில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close