காஷ்மீர் விவகாரம்: அமித்ஷா ஆலோசனை!

  அனிதா   | Last Modified : 19 Aug, 2019 03:37 pm
high-level-of-meeting-over-prevailing-situation-in-jammu-and-kashmir

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷா உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் அஜித்தோவல், உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா மற்றும் மூத்த புலனாய்வு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் காஷ்மீரில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close