முத்தலாக் கூறி மனைவியை துன்புறுத்திய நபர் கைது

  Newstm Desk   | Last Modified : 19 Aug, 2019 11:37 pm
man-arrested-for-saying-triple-talaq

சத்தீஸ்கரில், கர்ப்பிணி மனைவியிடம் மூன்று முறை தலாக் கூறி, அவரை கொடுமைப்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம், கோரியா மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர், கர்ப்பமாக உள்ள தன் மனைவியிடம் மூன்று முறை தலாக் கூறி அவரை விவகாரத்து செய்வதாக அறிவித்ததுடன், அவரை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அந்த நபரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், அவரை கைது செய்த போலீசார், அவர் மீது முஸ்லீம் பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close