பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்திய ராணுவ வீரர் வீரமரணம்

  Newstm Desk   | Last Modified : 20 Aug, 2019 04:06 pm
pakistan-military-attack-indian-soldier-martyrdom

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிருஷ்ணகாதி என்ற பகுதியில் இன்று பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை மீது அத்துமீறி  தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில்  இந்திய ராணுவ வீரர் ரவி ரஞ்சன் குமார் வீரமரணம் அடைந்தார். இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close