மழை, வெள்ள பாதிப்பு: ரூ. 4,400 கோடி ஒதுக்கீடு 

  Newstm Desk   | Last Modified : 20 Aug, 2019 05:27 pm
center-allocates-rs-4-400-crore-for-flood-affected-areas-in-3-states

ஆந்திரா, கர்நாடகா மற்றும் ஒடிஷா மாநிலங்களில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள, ஏற்கனவே வழங்கப்பட்ட நிதி தவிர, கூடுதலாக, 4,400 கோடி ரூபாய் ஒதுக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்த மாநிலங்களில், நிவாரண பணிகளை துரித கதியில் மேற்கொள்ள வசதியாக இந்த கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்கண்ட மாநிலங்களில் மழை, வெள்ளத்தால் கடும் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close