நிகோபார் தீவில் நிலநடுக்கம்

  Newstm Desk   | Last Modified : 21 Aug, 2019 05:19 pm
earth-quake-at-nichobar-island

வங்கக்கடலில் உள்ள நிகோபார் தீவுகளில் இன்று மதியம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

வங்கக்கடலில் அமைந்திருக்கும் அந்தமான் நிகோபார் தீவு கூட்டங்களில் ஒன்றான நிகோபார் தீவின் ஒரு பகுதியில் இன்று மதியம் 3 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்ட்ர் அளவையில் 4.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், உயிரிழப்போ பொருள் சேதமோ ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. 

எனினும் இந்த நிலநடுக்கம் குறித்து கூர்ந்து கவனித்து வருவதாக வானிலை ஆய்வாளர்கள் மற்றும் புவியியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close