சந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு

  Newstm Desk   | Last Modified : 22 Aug, 2019 07:56 pm
first-moon-image-captured-by-chandrayaan2

சந்திரயான்-2 விண்கலம் எடுத்த நிலவின் முதல் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சுமார் 2,650 கி.மீ தூரத்தில் இருந்து நிலவின் மேற்பரப்பை படம் எடுத்து சந்திரயான்-2 அனுப்பியுள்ளது. நேற்று சந்திரயான் 2-ல் உள்ள விக்ரம் லேண்டர் எடுத்து அனுப்பிய புகைப்படத்தை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close