2020ம் ஆண்டு நீட் தேர்வு அறிவிப்பு வெளியானது!

  Newstm Desk   | Last Modified : 22 Aug, 2019 08:24 pm
neet-exam-will-be-conducted-on-may-3-2020

மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வில் நீட் தேர்வு 2020ம் ஆண்டு மே 3ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. வருகிற டிசம்பர் இரண்டாம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை நீர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் 2020ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 - 20 ஆம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://ntaneet.nic.in/Ntaneet/Welcome.aspx என்ற இணையதளத்தை காணலாம். மேலும், தேர்வு தொடர்பான பல்வேறு விபரங்களையும் இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close