காஷ்மீருக்கு அரசியல் தலைவர்கள் வரவேண்டாம்: அரசு வேண்டுகோள்

  அனிதா   | Last Modified : 24 Aug, 2019 10:33 am
political-leaders-should-not-visit-kashmir-government-request

காஷ்மீருக்கு அரசியல் தலைவர்கள் வர வேண்டாம் என காஷ்மீ்ர் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து திரும்பபெறப்பட்டதையடுத்து, ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகள் இந்நிலையில் காங். எம்.பி. ராகுல் தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று காஷ்மீர் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதனிடையே, அரசில் கட்சி தலைவர்கள் ஸ்ரீநகர் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கட்டுபாடுகளை மீறி வருவது காஷ்மீர் மக்களுக்கு தேவையற்ற அசெளகரியத்தை ஏற்படுத்தும் என்பதால் தலைவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் காஷ்மீர் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close