அருண் ஜெட்லி காலமானார்!

  அனிதா   | Last Modified : 24 Aug, 2019 12:51 pm
arun-jaitley-passes-away

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சற்று முன் காலமானார். 

உடல்நல குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி (66) கடந்த 9ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நண்பகல் 12.07 மணியளவில் உயிரிழந்ததாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close