குஜராத் கடற்கரையில் பாக்., படகு பிடிபட்டது

  Newstm Desk   | Last Modified : 24 Aug, 2019 08:54 pm
pakistani-boat-seized-from-gujarath

குஜராத் கடற்கரை பகுதியில் ஆளில்லா பாகிஸ்தான் மீன்பிடி படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். 

குஜராத்தின், கட்ச் பகுதியில் அரபிக் கடலோரம் எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டினருந்தனர். அப்போது கடற்கரை பகுதியில் ஆளில்லாமல் சந்தேகத்திற்கு உள்ளான வகையில் இரு படகுகள் நின்றிருந்தன. 

இதையடுத்து, அந்த படகுகளை கைப்பற்றிய வீரர்கள் உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close